பெயர் இல்ல · பதிவு இல்ல · இலவசம்

நீங்க தனியா இல்ல.

மனசுல இருக்கறத யார்கிட்டயாவது சொல்லணும்னு தோணுதா?

இங்க ஒரு மனிதர் காத்திருக்கிறார் — கேட்க மட்டும்.

பெயர் வேண்டாம், அக்கவுண்ட் வேண்டாம். நேரடியா browser-லயே ஒரு voice call.

பேசலாமா?
  • பாதுகாப்பானது
  • ரகசியமானது

இது therapy இல்ல. உங்களுடைய பேச்சை நிதானமா, முழுசா கேட்கிற ஒரு அமைதியான இடம்.

இப்போது நீங்கள் எப்படி உணர்கிறீர்கள்?

மனதிற்கு நெருக்கமானதைத் தேர்ந்தெடுங்கள்.

இது எப்படி வேலை செய்யுது?

  1. உங்க மனநிலைய சொல்லுங்க

    இப்போ எப்படி feel பண்றீங்க — அத மட்டும் சொல்லுங்க. வேற எதுவும் கேட்க மாட்டோம்.

  2. ஒரு listener இணைவாங்க

    கேட்கத் தயாரா இருக்கிற ஒரு உண்மையான மனிதரோடு உங்கள இணைக்கிறோம்.

  3. மனசு விட்டு பேசுங்க

    voice call-ல பேசுங்க. எப்போ வேணும்னாலும் நிறுத்தலாம். அவ்வளவுதான்.

எங்க உறுதி

  • பெயர், போன் நம்பர், email — எதுவுமே கேட்க மாட்டோம்.
  • அக்கவுண்ட் இல்ல, பதிவு இல்ல. நீங்க யாருன்னு எங்களுக்கே தெரியாது.
  • உங்க பாதுகாப்புக்காக ஒவ்வொரு call-um record செய்யப்படும். Call ஆரம்பிக்கிறதுக்கு முன்னாடி உங்க சம்மதம் தெளிவா கேட்போம் — நீங்க ஒத்துக்கிட்டா மட்டும்தான் call ஆரம்பிக்கும்.
  • விளம்பரம் இல்ல, tracking இல்ல.